Thursday, May 30, 2019

Kalikkam - Heritage Siddha Eye Medical Camp

வாழ்க வையகம்                                             வாழ்கவளமுடன்
குருவே துணை








CORONA சூழ்நிலை காரணமாக  தற்போது கலிக்கம்  நிகழ்ச்சி ஒரு சில இடங்களில் மட்டுமே  நடைபெற்று வருகிறது. எனவே  எங்கெங்கு நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  



  கலிக்கம் முகாம் தொடர்பாக தொடர்பு    கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்

தமிழ்நாடு கர்நாடகா

9976142615

சென்னை பாண்டிச்சேரி 

8072440944


அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கலிக்கம் நிகழ்ச்சி கடந்த அக்டோபர்  மாதம் (2020) முதல் நடைபெற்று வருகிறதுஅது தொடர்பான படங்கள். 
                                           


















      கலிக்கம் என்பது சித்த மருத்துவத்தில் கண்ணில் மருந்திட்டு நோய் போக்கும் முறையாகும். சித்தா்கள்  பாரம்பாியமாக கையாண்டு வந்த சிலவகை அாிய  மூலிகை சாற்றை கண்ணில் விடுவதால் விஷக்கடி, தேமல், வெண்படை, கரும்படை, சொாியாஸிஸ் மற்றும் அனைத்து தோல் நோய்களும் தீருகிறதுகண்களில் உள்ள கிட்டப்பார்வை, தூரப்பார்வை சரியாகுகிறதுகுளுக்கோமா, ரெக்டினா  போன்ற பிரச்சனைகளும் சரியாகுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கிறது.

      தமக்குள்ள தொந்தரவுகள் தீரும் வரை ஒருவர் மாதம் ஒரு முறை இந்த மருந்தினை போட்டு நோய் நீக்கம் பெற்றுக் கொள்ளலாம். கண்களில்  அல்லது தோலில் தொந்தரவுகள் அதிகம் இருந்தால் வாய்ப்பு கிடைத்தால் வாரம் ஒரு முறை இந்த மருந்தினை போட்டுக் கொள்ளலாம்எந்த தொந்தரவும் இல்லாதவர்களும்  கூட மாதம் ஒரு முறை தமது ஆயுள் காலம் உள்ளவரை இந்த மருந்தினை போட்டுக் கொள்ளலாம் . நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் 

        தோல் நோய் உள்ளவா்கள் முசக்காத்தான் இலை, குப்பைமேனி இலை, வேப்பிலை மூன்றும் சம அளவில் வைத்து 10 மிளகுடன் அரைத்து 2 நாளைக்கு ஒரு தடவை இரவில் பூசி கொண்டு வருவதால் தோல் வியாதிகள் விரைவில் குணமடையும். தோல் வியாதி உள்ளவர்கள்  அவசியம் புளி, அசைவம், கத்தாிக்காய் போன்றவற்றை தவிா்க்க வேண்டும்.

        திண்டுக்கல் சித்த வைத்தியா் திரு. கயிலை முத்துக்கிருஷ்ணன் அவா்கள் இந்த சேவையை தம் தந்தையாாின் காலத்திலிருந்து இலவசமாக செய்து வருகிறாா்கள். தற்போது அருட்தந்தை வேதாத்திாி மகாிஷி அவா்களின் அருளாசியோடு மாதம் முழுவதும் இந்த சேவையை வேதாத்திரி மகரிஷியின் அனைத்து மனவளக்கலை மன்றங்களிலும் மனநிறைவோடு ஆற்றி வருகிறாா்கள்.

            மூத்த பேராசிாியா் திரு, எம்.கே.தமோதரன், துணைத்தலைவா், WCSC, திண்டுக்கல்

            Kalikam menas the ancient siddhas innovated some herbals are made use to prepare medicated eye drops.Long Sight, Short Sight, Migrant Headache, Ladies Period Time,Stomach Pain, Skin Disease,White patches, Black patches, Leucoderma soriasis are cured by this drops.The eye drop can be dispensed throughout  the month, each day at Sri Vethathri Yoga Centres throught Tamil nadu, Andhra, Karnataka and Pondicherry.The practice of Sri Vethathri Simplified Kundalini Yoga (SKY) methods like Exercise and Meditation can cure bodily mental disorders and impact of previous births. The medical cure can be made easy,The blessing of Sri Vethathri Maharishi and Heritage from Parents have made Sri Muthu Krishnan, Dindigul, Tamilnadu to serve the society through this siddha medical aide whole heartedly.

By Senior Professor M.K.DHAMODHARAN, Vice President of WCSC, Dindigul.